chennai ஏலகிரிமலை படகுக் குழாம் ஏலம் ரத்து நமது நிருபர் ஜூன் 30, 2019 வாணியம்பாடியை அடுத்த ஏலகிரி மலையில் அரசு படகுக் குழாமை நடத்துவதற்கான ஏலம் ரத்து செய்யப்பட்டது.